Home இலங்கை குற்றம் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல

குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல

0

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மனைவியும் மகளும் ஊழல் மற்றும் பணமோசடி விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் மாற்றியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு கைது

அவர்கள் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று (18) காலை அழைக்கப்பட்டு,  வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version