Home உலகம் பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்…! பஞ்சாபில் உள்ள முகாமுக்கு மோடி திடீர் விஜயம்

பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்…! பஞ்சாபில் உள்ள முகாமுக்கு மோடி திடீர் விஜயம்

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மறுநாள், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அதிகாலை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். 

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் உள்ள இந்திய விமானப்படை வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தற்போதைய ஒபரேஷன் சிந்தூர் கள நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளர்.

NO COMMENTS

Exit mobile version