Home இலங்கை அரசியல் ரணில் மீது மற்றுமொரு பாரிய மோசடி வழக்கு: அநுர தரப்பு பகிரங்கத் தகவல்!

ரணில் மீது மற்றுமொரு பாரிய மோசடி வழக்கு: அநுர தரப்பு பகிரங்கத் தகவல்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றுமொரு பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ரணில் விக்ரமசிங்க பிணைமுறி மோசடி மூலமாக 1100 கோடி ரூபா மக்களுடைய பணத்தை நாசமாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version