Home இலங்கை சமூகம் மக்களுக்கு கடலை கொடுத்த அமைச்சர் நளிந்த

மக்களுக்கு கடலை கொடுத்த அமைச்சர் நளிந்த

0

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடலை வழங்கி வைத்துள்ளார். 

பொசன் போயா தனித்தை முன்னிட்டு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடலை தன்சலில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கடலை வழங்கி வைத்துள்ளார். 

கடலை தன்சல்.. 

சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் இந்த தன்சல் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

NO COMMENTS

Exit mobile version