Home இலங்கை சமூகம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

0

எதிர்வரும் மாதத்திற்கான மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி, இந்த புதிய விலை திருத்தம் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில், இலங்கை எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலை திருத்தம்

இம்மாதம் எரிபொருள் விலைகளில் எதுவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த மாதத்தில் சுமார் மூன்று சதவீதம் குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


you may like this


https://www.youtube.com/embed/_2Voe0SxPpA

NO COMMENTS

Exit mobile version