Home சினிமா தொடங்கும் மூக்குத்தி அம்மன் 2.. பக்தியுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த விஷயம்

தொடங்கும் மூக்குத்தி அம்மன் 2.. பக்தியுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த விஷயம்

0

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து இருந்த படம் மூக்குத்தி அம்மன். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆன நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி தான் இயக்குகிறார்.

பூஜை அழைப்பிதழ்

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை வரும் மார்ச் 6ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக கோவிலில் வேண்டிவிட்டு இயக்குனர் சுந்தர்.சி வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார்.

அந்த வீடியோ இதோ. 

NO COMMENTS

Exit mobile version