Home சினிமா சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி… மூன்று முடிச்சு புரொமோ

சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி… மூன்று முடிச்சு புரொமோ

0

மூன்று முடிச்சு

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எத்தனையோ சீரியல்களுக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுக்கிறார்கள்.

அப்படி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் மூன்று முடிச்சு. சூர்யா என்பவர் வாழ்க்கையில் எதிர்ப்பாரா விதமாக நந்தினி என்பவர் மனைவியாக நுழைய அதை வைத்தே கதை நகர்ந்து வருகிறது.

எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்… அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ

புரொமோ

மூன்று முடிச்சு சீரியலின் இன்றைய எபிசோட் புரொமோவில் பரபரப்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அதாவது சூர்யா பட்டாசு வெடித்ததால் காயப்பட்டு மருத்துவமனையில் சீரியஸான நிலையில் இருக்கிறார்.

இந்த சூழலை பயன்படுத்தி சுந்தரவல்லி நந்தினியை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பிளான் போடுகிறார். வீட்டிற்கு சூர்யா வர அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள நந்தினி வீட்டிற்குள் செல்கிறார்.

அப்போது சுந்தரவல்லி அவரை தடுத்து வீட்டிற்குள் வரக்கூடாது நீ வெளியே போ என்கிறார். ஆனால் நந்தினி, சூர்யா சார் கட்டிய தாலி இன்னும் என் கழுத்தில் உள்ளது, நான் வெளியே போக மாட்டேன் என அதிரடியாக வீட்டின் முன் உட்காருகிறார்.

இதோ மூன்று முடிச்சு சீரியலின் ஸ்பெஷல் புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version