Home சினிமா கோபத்தில் தனது அம்மாவையே அடிக்க கை ஓங்கிய சூர்யா, ஷாக்கான சுந்தரவள்ளி… மூன்று முடிச்சு சீரியல்...

கோபத்தில் தனது அம்மாவையே அடிக்க கை ஓங்கிய சூர்யா, ஷாக்கான சுந்தரவள்ளி… மூன்று முடிச்சு சீரியல் புரொமோ

0

மூன்று முடிச்சு

சன் டிவி என்றாலே சீரியல்கள் தான். பல வருடங்களாக அதில் கிங்காக இருக்கும் இவர்களை இன்னும் எந்த தொலைக்காட்சியாலும் வீழ்த்த முடியவில்லை.

அந்த அளவிற்கு மிகவும் தரமான சீரியல்களை களமிறக்கி கெத்து காட்டி வருகிறார்கள்.

என்னது நடிகை பார்வதியா இது, உடல் எடை குறைத்து அவர் எடுத்த போட்டோ ஷுட்… ஷாக்கான ரசிகர்கள்

கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் ஸ்வாதி கொண்டே மற்றும் நியாஸ் கான் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.

புரொமோ

சுந்தரவள்ளி என்ற ஸ்டேடஸ் பார்ப்பவரின் வீட்டிற்கு எதிர்ப்பாரா விதமாக மருமகளாக செல்லும் ஒரு சாதாரண வீட்டுப் பெண்ணின் போராட்டமாக இந்த மூன்று முடிச்சு சீரியல் அமைந்துள்ளது.

கடந்த வாரம் நந்தினியின் குடும்பம் தீபாவளி சீருடன் சுந்தரவள்ளி வீட்டிற்கு வந்துகொண்டாடுகிறார்கள். அப்போது அவர்கள் சில பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

தற்போது ஒரு பரபரப்பான புரொமோ வந்துள்ளது. அதாவது சுந்தரவள்ளி, நந்தினி வீட்டினர் ஒருவரை அடிக்க கை ஓங்க கோபத்தில் சூர்யாவும் கை ஓங்குகிறார். அதனை கண்ட சுந்தரவள்ளி செம ஷாக் ஆகிறார். 

NO COMMENTS

Exit mobile version