Home முக்கியச் செய்திகள் அதிரடியாக கால் பதித்த மொசாட் – முஸ்லிம்களை வெளியேறச் சொன்ன ஜனாதிபதி

அதிரடியாக கால் பதித்த மொசாட் – முஸ்லிம்களை வெளியேறச் சொன்ன ஜனாதிபதி

0

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் இலங்கை வருகை பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

மொசாட் ஏன் இலங்கைக்குள் வர வேண்டி ஏற்பட்டது என்று ஏற்கனவே நாம் ஆராய்ந்திருந்த நிலையில்,

மொசாட் எப்படி இலங்கைக்கு வந்தது என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி

இன்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த மொசாட் இலங்கையில் என்ன செய்து என்றும் இந்த நிகழ்ச்சி மீட்டுப் பார்க்கின்றது.

அதேபோன்று ‘மொசாட்’இனி இலங்கையில் என்ன செய்யப் போகிறது என்றும் ஆராய்கின்றது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

https://www.youtube.com/embed/biqE1B-gP0w

NO COMMENTS

Exit mobile version