Home இலங்கை சமூகம் யூதர்களின் பக்கம் சாய்ந்த சிறிலங்கா

யூதர்களின் பக்கம் சாய்ந்த சிறிலங்கா

0

சிறிலங்காவினுள் யூதர்கள் இடம் பிடிக்கிறார்கள், பூர்வீக நிலப்பகுதியாக உரிமை கோருகிறார்கள், அரசு ஆதரவளிக்கிறது என்றெல்லாம் இலங்கையின் முஸ்லிம்கள் ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தநிலையில், வீசா கட்டண தவிர்ப்புடைய நாடுகளுக்கான பட்டியலில் இஸ்ரேலும் இணைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வாக மாறியுள்ளது

ஆனால் உண்மையில் 1984 மார்ச் 28 திகதிக்கு பின் இஸ்ரேலியர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான வீசா கட்டுப்பாடு இல்லை என அப்போதைய அரசு அறிவித்திருந்ததும் ஏன் அப்படி விசேட சலுகைகளை இஸ்ரேலுயர்களுக்கு வழங்கியது என்பது பற்றியும் மொசாட் அதிகாரி குறிப்பிடுகின்ற அதிர்ச்சி தகவல்களை வைத்து ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு

NO COMMENTS

Exit mobile version