Home இலங்கை குற்றம் வீதி திருத்த வேலைக்கு வந்த உழவு இயந்திரத்தில் இருந்து களவாடப்பட்ட மோட்டர்

வீதி திருத்த வேலைக்கு வந்த உழவு இயந்திரத்தில் இருந்து களவாடப்பட்ட மோட்டர்

0

யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து மோட்டர்
இயந்திரம் களவாடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் வீதி
புனரமைப்பு பணிகள் இடம் பெற்று வருகிறது.

பொலிஸார் விசாரணை

இந்த வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டிருந்த குறித்த உழவு
இயந்திரத்தில் இருந்து நேற்று(26) இரவு மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/motor-stolen-from-plow-used-road-repair-work-1748341523

NO COMMENTS

Exit mobile version