Home சினிமா 33 வயதில் இவ்வளவு அழகா.. நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

33 வயதில் இவ்வளவு அழகா.. நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

0

மிருணாள் தாகூர்

சின்னத்திரையில் சீரியல் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் மிருணாள் தாகூர். பின் சினிமாவில் நுழைந்து படங்கள் நடித்து, தற்போது பாப்புலர் நடிகையாக அதிக சம்பளம் பெற்று வருகிறார்.

பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

இந்த படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

தற்போது சேலையில் கலக்கும் நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

NO COMMENTS

Exit mobile version