Home முக்கியச் செய்திகள் பாரிய இடர்பாடுகளை சந்தித்துள்ள முல்லைத்தீவு

பாரிய இடர்பாடுகளை சந்தித்துள்ள முல்லைத்தீவு

0

முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் கண்டாவளை தொடக்கம் புளியம்பொக்கணை சந்தி வரையான பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக 1’6″ உயரத்திற்கு வெள்ள நீர் ஆபத்தாக பாய்வதால் மறு அறிவித்தல் வரை தடை போக்குவரத்திற்குதடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வற்றாப்பளை சந்திவரை வீதிகள் சாதாரணமாக உள்ள நிலையில் அங்கிருந்து முல்லைத்தீவு நகர் வரை நீரால் சூழப்பட்டுள்ளதோடு, புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்தது.

இந்நிலையில் மின்சாரம், தொலைத்தொடர்பு இல்லாமை பெரும் நெருக்கடியை தருவதாகவும் போதிய தகவல்கள் திரட்டுவதில் தாமதம் மற்றும் கடினமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி 14 இடைத்தங்கல் முகாம்களில் 2600 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version