யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் (Mullivaaikal) நினைவாக கஞ்சி
வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
அதன்
நினைவாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளர்கள் கருத்து
மேலும், இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும்
இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்: அறிமுகமாகும் புதிய வரிகள்
மொட்டு கட்சியின் புதிய திட்டம்! அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்
சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
