Home இலங்கை சமூகம் அநுர தலைமையிலான யுத்த வெற்றிக்கொண்டாட்டம்: ஆதங்கம் வெளியிட்ட மக்கள்

அநுர தலைமையிலான யுத்த வெற்றிக்கொண்டாட்டம்: ஆதங்கம் வெளியிட்ட மக்கள்

0

நடைபெற்று முடிந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது ஜனாதிபதி அநுரவிடமிருந்து இரங்கல் செய்தியொன்றாவது வரும் என்று தான் எதிர்பார்த்ததாக பொதுமகனொருவர் தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றிக்கொண்டாட்டம் தொடர்பில் எமது ஊடகத்தின் மக்கள் கருத்து நிகழ்ச்சிக்கு கருத்துக்கள் வழங்கியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழினம் மீண்டும் மீண்டும் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு தொடர்ந்தும் மக்கள் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..

NO COMMENTS

Exit mobile version