Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்

0

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

மே முதலாம் திகதியான இன்று (1) முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நினைவுக் கஞ்சி

முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி
உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version