சினிமா Negativity Spread பண்ணாதீங்க… நல்லா இல்லாத படத்துக்கு வருவாங்களா – Murmur Team Interview By Admin - 04/04/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது Murmur படம். இதற்கு பொய்களை கூறி influencerகள் மூலமாக ப்ரோமோஷன் செய்யப்பட்டதாக தற்போது நெகடிவ் விமர்சனம் எழுந்திருக்கிறது. அது பற்றி படக்குழு கொடுத்த விளக்கம் இதோ.