Home சினிமா நடிகராக பெரிய சம்பளம் வாங்கும் மிஷ்கின்.. ஒரு நாளுக்கு இவ்வளவா?

நடிகராக பெரிய சம்பளம் வாங்கும் மிஷ்கின்.. ஒரு நாளுக்கு இவ்வளவா?

0

சித்திரம் பேசுதடி தொடங்கி பிசாசு, துப்பறிவாளன் உட்பட பல நல்ல வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்தவர் மிஷ்கின்.

இயக்குனர் என்பதை தாண்டி சமீப காலமாக மிஷ்கின் நடிகராக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மிரட்டல் வில்லனாகவும் அவர் நடித்து வருகிறார்.

சம்பளம்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டிராகன் போன்ற படங்களில் அவர் அடுத்து நடித்து வருகிறார்.

படத்தில் நடிக்க ஒரு நாளுக்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை மிஷ்கின் சம்பளமாக வாங்குகிறாராம். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/mysskin-per-day-huge-salary-per-day-as-actor-1724967483

NO COMMENTS

Exit mobile version