Home சினிமா Live: ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தின் லான்ச்.. சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்பு

Live: ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தின் லான்ச்.. சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்பு

0

நடிகர் ரவி மோகன் புதிதாக ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, மோகன் ராஜா, சுதா கொங்கரா, ஜெனிலியா, அதர்வா என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் Bro Code மற்றும் An Ordinary Man ஆகிய இரு திரைப்படங்களை ஆரம்பித்துள்ளனர். அதற்கான பூஜையும் நடைபெற்றுள்ளது. இதில் An Ordinary Man திரைப்படத்தை ரவிமோகன் இயக்க யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version