Home சினிமா நாங்கள் படம் என்னை மிகவும் பாதித்தது… இயக்குனர் அவினாஷ்

நாங்கள் படம் என்னை மிகவும் பாதித்தது… இயக்குனர் அவினாஷ்

0

அவினாஷ்

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்க அப்துல் ரபே, பிராத்தனா, மிதுன்.வி, ரித்திக் என பலர் நடிக்க நேற்று ஏப்ரல் 18ம் தேதி வெளியான படம் நாங்கள்.

படம் வெளியாகி ரசிகர்களின் நல்ல விமர்சனத்தை பெற்று வர இந்த படம் தயாரான விதம், அதனால் தான் சந்தித்த விஷயம் என பல விஷயம் குறித்து இயக்குனர் அவினாஷ் பேசியுள்ளார்.

நாங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறியுள்ள அவினாஷின் பேட்டி இதோ,

 

NO COMMENTS

Exit mobile version