Home சினிமா மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

0

நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதல் திருமணம் செய்தது, அதன் பின் சில வருடங்களில் திடீரென விவாகரத்தை அறிவித்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நாக சைதன்யா நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் சமூக வலைத்தளங்களில் அவரையும் சோபிதாவையும் நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அதனால் அவர் இன்ஸ்டாவில் யாரும் கமெண்ட் செய்யாதபடி ஆஃப் செய்து வைத்திருந்தார்.

பிறந்தநாள் பதிவு.. வந்த ட்ரோல்கள் 

இந்நிலையில் இன்று நாக சைதன்யா அவரது புது மனைவி சோபிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டு இருக்கிறார்.

அங்கு கமெண்டில் நெட்டிசன்கள் சமந்தாவை குறிப்பிட்டு ட்ரோல் செய்து இருக்கின்றனர். வந்த கமெண்டுகளை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version