Home ஏனையவை ஆன்மீகம் யாழ். நகுலாம்பிகாதேவி நகுலேச்சரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம்

யாழ். நகுலாம்பிகாதேவி நகுலேச்சரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம்

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலாம்பிகாதேவி நகுலேச்சரர் தேவஸ்தான வருடாந்த
மகோற்சவம் நேற்று (02) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தேர்த்திருவிழா

நேற்று ஆலயத்தின் பூஜைகளிடம்பெற்று சுவாமி உள்வீதி வலம்வந்

து கொடியேற்ற திருவிழா முன்னெடுக்கப்பட்டது.

இந்த வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை
தேர்த்திருவிழாவும் இரவு சிவராத்திரியும் இடம்பெற்று மறுநாள் கண்டகி
தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Source: https://tamilwin.com/article/nakulambikadevi-nakulechara-temple-mahatsavam-1770073155

NO COMMENTS

Exit mobile version