வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இப்பெருவிழாவானது, இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன்
ஆரம்பமானது.
அதன்படி, தற்போது ஆலயத்தில் கந்தனுக்கு 1ஆம் நாள் மாலைத்திருவிழா பூஜைகள் இடம்பெற்று வருகின்றன.
