Home ஏனையவை ஆன்மீகம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 1ஆம் நாள் – மாலைத்திருவிழா – நேரலை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 1ஆம் நாள் – மாலைத்திருவிழா – நேரலை

0

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

இப்பெருவிழாவானது, இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன்
ஆரம்பமானது. 

அதன்படி, தற்போது ஆலயத்தில் கந்தனுக்கு 1ஆம் நாள் மாலைத்திருவிழா பூஜைகள் இடம்பெற்று வருகின்றன. 

Source: https://tamilwin.com/article/nallur-kandaswami-temple-live-1753789253

NO COMMENTS

Exit mobile version