Home இலங்கை சமூகம் நல்லையம்பதி கந்தனின் கண்கொள்ளாக் காட்சி! விசேட புகைப்படத் தொகுப்பு..

நல்லையம்பதி கந்தனின் கண்கொள்ளாக் காட்சி! விசேட புகைப்படத் தொகுப்பு..

0

யாழ். நல்லூரில் வீற்றிருக்கும் அலங்காரக் கந்தனுக்கு இன்று தேர்த் திருவிழா.

தொடர்ந்து 25 நாட்களும் காலையும் மாலையும் நல்லூரானை கொண்டாடித் தீர்த்தோர் பல்லாயிரம்.

இன்று தேரும், நாளை தீர்த்தமும் என் நல்லூரானின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெற உள்ளது. 

இந்த நிலையில், நேற்றையதினம் இடம்பெற்ற நல்லூரானின் சப்பரத் திருவிழாவின் பிரம்மிக்க வைக்கும் தருணங்களை வழங்குகின்றது இந்த புகைப்படத் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version