2014ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவினுடைய பிறந்தநாளுக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஒரு தொகை பணம் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரம் அல்லாமல், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் அப்போதைய முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டபோது, எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்காகவும் கூட அரச பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவம் தெரியவருகின்றது.
இது குறித்து முழுமையான விபரங்களுடன் வருகின்றது இந்த காணொளி
