நுகேகொடையில் நேற்றையதினம்(21.11.2025) இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகிக் கொ்ணடிருக்கின்றன.
குறிப்பாக இந்த போராட்டம் குறித்து பல தரப்பிலிருந்து அறிக்கைகள் பல வெளியாகிய வண்ணம் இருந்தாலும் அரச தரப்பிலிருந்து இரட்டை நிலைப்பாடே வந்துள்ளது.
இதற்கும் மேலதிகமாக நாமல் ராஜபக்சவினுடைய மேடையிலே முன்னாள் சபாநாயகர் ஒருவரினுடைய மகன் கைத்துப்பாக்கி ஒன்றை மேடையில் காண்பித்தது போன்ற புகைப்படமும் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் எதற்காக அவர் அந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்தார்? அதற்கான அனுமதி யார் வழங்கியது போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….
