விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக பெண் கெட்டப்பில் அவர் பல நிகழ்ச்சிகளில் தோன்றி இருக்கிறார்.
நாஞ்சில் விஜயனுக்கு 2023ல் மரியா என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பெண் குழந்தை
இந்நிலையில் தற்போது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தையை முதல் முறை கையில் வாங்கியதும் நாஞ்சில் விஜயன் சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு கலங்கி இருக்கிறார்.
அந்த வீடியோவை பாருங்க.
