Home இலங்கை சமூகம் காற்றின் தரத்தை அடையாளம் காண ஒரு தேசிய வலைத்தளம்

காற்றின் தரத்தை அடையாளம் காண ஒரு தேசிய வலைத்தளம்

0

காற்றின் தரத்தை அடையாளம் காண ஒரு தேசிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்த மத்திய
சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நீல வான தினம்

நேற்று கொண்டாடப்பட்ட சர்வதேச நீல வான தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் காற்றின் தரம் பற்றி அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி
செய்வதற்காக இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றாடல் பிரதி
அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version