Home சினிமா Maharaja ‘Editor’ தான் படத்தோட ‘HERO’ – Natty Natraj Exclusive Interview

Maharaja ‘Editor’ தான் படத்தோட ‘HERO’ – Natty Natraj Exclusive Interview

0

நட்டி நட்ராஜ்

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறையில் சாதித்த கலைஞர்கள் உள்ளார்கள். அப்படி பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து பின் நடிகராக கலக்கி வருபவர் நட்டி நட்ராஜ்.

இவர் நடித்த படங்கள் சில நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படமும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் நட்டி நட்ராஜ் படம் குறித்தும் விஜய் சேதுபதி பற்றியும் பேசியுள்ளார். இதோ அவரது பேட்டி,

Source: https://cineulagam.com/article/natty-natraj-exclusive-interview-1718447901

NO COMMENTS

Exit mobile version