அஜித்
நடிகர் அஜித் நடிப்பை தாண்டி கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரியும்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் தனது கனவு பயணத்தை தொடங்கியுள்ளார், மீண்டும் கார் ரேஸில் இறங்கியுள்ளார்.
துபாயில் 24 மணிநேர கார் ரேஸ் பந்தயத்தில் பெரிய குழுவுடன் போட்டியில் இணைந்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அஜித்தால் டிரைவராக போட்டியில் தொடர முடியவில்லை, எனவே வெளியேறிவிட்டார். ஆனால் அவரது குழு பங்குபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது துயாயில் கார் ரேஸ் மைதானத்தில் இருந்து அஜித் தனது ரசிகர்களுக்காக மெசேஜுடன் பேசியுள்ளார். அதில் அவர், அதிக ரசிகர்கள் இங்கு வந்திருக்கிறார்கள், எமோஷ்னலாக உள்ளது.
நீங்க எல்லோரும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, மன நிம்மதியோடு வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன் என நிறைய பேசியுள்ளார்.
இதோ அஜித்தின் மேனேஜர் வெளியிட்ட வீடியோ,‘
Ak.
My fans
Their commitments. pic.twitter.com/5fW17Gghgu— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025