Home இலங்கை பொருளாதாரம் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இன்றைய தினம் 2.32 அமெரிக்க டொலராக (US dollars) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

மசகு எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

  

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.03 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Source: https://ibctamil.com/article/natural-gas-prices-in-us-dollars-1720849911

NO COMMENTS

Exit mobile version