Home இலங்கை சமூகம் பிரான்ஸ் பணியாளர்களையும் விட்டு வைக்காத கடற்படை! 19 வருடங்களின் பின் அவிழ்க்கப்படும் இரகசியம்…

பிரான்ஸ் பணியாளர்களையும் விட்டு வைக்காத கடற்படை! 19 வருடங்களின் பின் அவிழ்க்கப்படும் இரகசியம்…

0

 2006 ஓகஸ்ட் 6ஆம் திகதி பிரான்ஸை தளமாக கொண்ட எக்ஸன் லா கான்ட்ரே ஃபைம் நிறுவனத்தினுடைய 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்பில் பல செய்திகள் வெளிவந்தாலும், இன்று வரை இவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை.

மேலும், இந்த படுகொலையிலும் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளார்கள்.

படுகொலை மட்டுமல்லாது தமிழர்கள் கடத்தல், சிங்களவர்கள் கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் என பல விடயங்களில் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளார்கள்.

அப்படியாயின் கடற்படையானது இலங்கையை பொறுத்தவரை எவ்வாறு செயற்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version