Home சினிமா பிரபல நடிகருடன் நடுக்கடலில் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா.. யார் பாருங்க

பிரபல நடிகருடன் நடுக்கடலில் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா.. யார் பாருங்க

0

நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் கடந்த ஒரு வாரத்திற்குள் மேலாக வெளிநாடு ட்ரிப்பில் இருக்கிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர் பாரிஸ் நகரத்தில் தான் குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார்.

மாதவன் உடன்

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை மாதவன் உடன் நயன்தாரா கொண்டாடி இருக்கிறார்.

நடுக்கடலில் கப்பலில் நயன்தாரா குடும்பம் மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பம் இரண்டும் இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது., இதோ பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version