நடிகை நயன்தாரா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் எப்போதும் மகன்களுக்காக நேரம் செலவிட அதிகம் நேரம் ஒதுக்குகிறார்.
தற்போது அவர் கணவர் மற்றும் மகன்கள் உடன் பாரிஸ் நகரத்திற்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நயன்தாரா கிறிஸ்த்தவர் என்றாலும் ஹிந்து கடவுள்கள் மீதும் அதிகம் நம்பிக்கை கொண்டு பல கோவில்களுக்கு சென்று வருகிறார். ஹிந்து பண்டிகைகளையும் அவர் கொண்டாடுகிறார்.
தற்போது கிறிஸ்த்துமஸ் பண்டிகையை அவர் மகன்கள் உடன் கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ.