Home சினிமா காது குத்திக்கொண்ட நயன்தாரா.. இப்படி பயப்படுகிறாரே! வீடியோவை பாருங்க

காது குத்திக்கொண்ட நயன்தாரா.. இப்படி பயப்படுகிறாரே! வீடியோவை பாருங்க

0

நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என எல்லோரும் அழைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர்.

அடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் மீது பெரிய எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது. சுந்தர்.சி தான் அந்த படத்தை இயக்க போகிறார்.

காது குத்திய நயன்

இந்நிலையில் நயன்தாரா தனது காதுகளில் வைர தோடு போடுவதற்காக இரண்டு இடங்களில் காது குத்திக்கொண்டிருக்கிறார். வெளிநாட்டில் தான் அதை அவர் செய்துகொண்டிருக்கிறார்.

அதிக பயத்தோடு அவர் காது குத்திக்கொள்ளும் வீடியோவை பாருங்க. 

Source: https://cineulagam.com/article/nayanthara-in-fear-new-ear-piercing-video-1727217554

NO COMMENTS

Exit mobile version