Home சினிமா அனைவரையும் வெட்டி வீசும் ராக்காயி.. நயன்தாராவின் புதிய அவதாரம்.. டீசர் வீடியோ இதோ

அனைவரையும் வெட்டி வீசும் ராக்காயி.. நயன்தாராவின் புதிய அவதாரம்.. டீசர் வீடியோ இதோ

0

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல திரைப்படங்கள் உள்ளன.

மேலும் இன்று நயன்தாரா ஆவணப்படம் Nayanthara: Beyond the Fairy Tale வெளிவந்துள்ளது. இன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய புதிய படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராக்காயி டீசர் வீடியோ

இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ராக்காயி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு இதனை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நயன்தாரா, ராக்காயியாக அனைவரையும் வெட்டிவீசுகிறார். இதோ அந்த டீசர் வீடியோ..

Source: https://cineulagam.com/article/nayanthara-rakkayie-title-teaser-1731906100

NO COMMENTS

Exit mobile version