சினிமா ட்ரெண்டி உடையில் நயன்தாராவின் அசத்தலான போட்டோஷூட் By Admin - 13/11/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை நயன்தாரா அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. நயன்தாரா தற்போது ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.