Home சினிமா நீ நான் காதல் சீரியல் நாயகி வர்ஷினியின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

நீ நான் காதல் சீரியல் நாயகி வர்ஷினியின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

0

நீ நான் காதல்

நிறைய புதுமுகங்களை வைத்து விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் பல ஒளிபரப்பாகிறது.

அப்படி புதுமுகங்களை வைத்து ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் நீ நான் காதல். இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் வர்ஷினி.

புடவையில் சீரியல் முழுவதும் வரும் இவர் இன்ஸ்டாவில் மாடர்ன் உடையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை பார்ப்போம். 

Source: https://cineulagam.com/article/nee-naan-kadhal-serial-actress-varshini-photos-1734772756

NO COMMENTS

Exit mobile version