Home இலங்கை கல்வி வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் முதல் இடம்!

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் முதல் இடம்!

0

உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள்
வித்தியாலய மாணி பிதுர்சா சற்குணம் என்ற மாணவி முதல் இடம் பிடித்து சாதனை
படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(26) வெளியாகின.

சாதனை

அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நெளுக்குளம்
கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பிதுர்சா சற்குணம் என்ற மாணவி 3ஏ சித்திகளை
பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 357 ஆவது
இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/nellikulam-student-1st-in-commerce-stream-1745690798

NO COMMENTS

Exit mobile version