Home சினிமா சன் டிவியின் ஹிட் சீரியலில் கதாபாத்திர மாற்றம்.. யாரு பாருங்க, போட்டோவுடன் இதோ

சன் டிவியின் ஹிட் சீரியலில் கதாபாத்திர மாற்றம்.. யாரு பாருங்க, போட்டோவுடன் இதோ

0

சன் டிவி

சன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றவர் தான் நடிகை நிமேஷிகா.

அந்த சீரியல் முடிவடைய அடுத்து அவர் கமிட்டான தொடர் தான் புனிதா.

மாற்றம்

புனிதா, அம்மா-மகள் பாசத்தை உணர்த்தும் ஒரு தொடராக அமைந்துள்ளது. மதிய நேரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் தற்போது ஒரு கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது.

அருவி சீரியல் புகழ் சோனியா விக்ரம் தான் இனி அமுதாவாக நடிக்க உள்ளாராம்.
யார் அவர் இதோ போட்டோவுடன் இதோ,

NO COMMENTS

Exit mobile version