Home இலங்கை சமூகம் இலங்கையின் விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கையின் விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

0

எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க இலங்கையின் 20ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று(27.01.2025) வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் தற்போதைய தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச நாளை மறுதினம்(29) ஓய்வு பெறவுள்ளார்.

நடைமுறைக்கு வரவுள்ள நியமனம்

இந்நிலையில், 29ஆம் திகதி முதல் எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்கவின் நியமனம் நடைமுறைக்கு வரவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version