Home இலங்கை சமூகம் யாழ்.பல்கலைக்கழகத்தில் விக்னேஸ்வரனுக்கு நேர்ந்த கதி! – வரப்போகும் புதியவர் யார்..

யாழ்.பல்கலைக்கழகத்தில் விக்னேஸ்வரனுக்கு நேர்ந்த கதி! – வரப்போகும் புதியவர் யார்..

0

எதிர்வரும் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை(09/12/2025) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

2009ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற முக்கியமான தெரிவின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட எந்த தெரிவுகளும் சமூக மட்டத்திலும், புத்திஜீவிகள் மட்டத்திலும் விமர்சனங்களுக்குள்ளாகியது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் பலரின் பெயர் இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது.

2017-2019 வருடங்களில் பதவிவகித்த பேராசிரியர் ரத்தினம் மைத்திரிபால சிறிசேனவினால் தகுதிநீக்கப்பட்டார்.

ஆனால் இவரின் காலப்பகுதியில் பல்கலைக்கழக அடுத்த நிலையை நோக்கி சென்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version