Home சினிமா ஜீ தமிழின் மாரி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. புகைப்படத்துடன் இதோ

ஜீ தமிழின் மாரி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. புகைப்படத்துடன் இதோ

0

மாரி சீரியல்

ஜீ தமிழில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

குறிப்பாக அண்ணா, மாரி, சந்தியா ராகம், கார்த்திகை தீபம் போன்ற தொடர்கள் டிஆர்பியில் டாப்பில் கலக்கி வருகின்றன.
இந்த தொடர்களில் ஏதாவது ஒரு மாற்றம் என்றாலே ரசிகர்கள் முக்கியமாக பார்ப்பார்கள்.

அப்படி டிஆர்பியில் கலக்கும் ஒரு தொடர் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது.

புது நாயகி

கடந்த 3 ஆண்டுகளாக மாரி தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அஷிகா சமீபத்தில் தொடரில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாரி சீரியலில் துர்காவாக நடிக்க புதிய நாயகி களமிறங்குகிறார். அஞ்சனா ஸ்ரீநிவாஸன் தான் புதிய துர்காவாக நடிக்க உள்ளாராம்.

இதோ அவரது புகைப்படம், 

NO COMMENTS

Exit mobile version