Home இலங்கை சமூகம் தேயிலை உற்பத்தியினை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் ஊடாக புதிய திட்டங்கள்

தேயிலை உற்பத்தியினை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் ஊடாக புதிய திட்டங்கள்

0

ஜந்தாண்டு திட்டத்தின் மூலமாக தேயிலை உற்பத்தியினை அதிகரிப்பதற்கு தமது
அரசாங்கத்தின் ஊடாக புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக பெருந்தோட்டம் மற்றும்
தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
தெரிவித்துள்ளார்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதே மா நாட்டு மண்டபத்தில் நேற்று (27.05.2025) தேயிலை கொழுந்தினால் ஒரு மாற்றம் எனும் தொனிப்பொருளின் கீழ் தேயிலை அறுவடை திருவிழா தேசிய மட்டத்திலான வேளைத்திட்டத்தின் வெற்றியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு
கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

NO COMMENTS

Exit mobile version