Home சினிமா மிஸ்டர் மனைவி தொடரில் புதிய அஞ்சலியாக நடிக்கப்போகும் நடிகை தேப்ஜானி புகைப்படங்கள்

மிஸ்டர் மனைவி தொடரில் புதிய அஞ்சலியாக நடிக்கப்போகும் நடிகை தேப்ஜானி புகைப்படங்கள்

0

மிஸ்டர் மனைவி

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஷபானா. அந்த தொடர் முடிந்ததை தொடர்ந்து சன் டிவி பக்கம் வந்தவர் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார். 

பல எபிசோடுகளை தாண்டி தொடர் ஒளிபரப்பாகி வந்தாலும் அந்த அளவிற்கு பெரிய டிஆர்பியை எட்டவில்லை.

இதனாலேயோ என்னவோ தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார் நடிகை ஷபானா. அவர் தொடரில் இருந்து வெளியேறியதில் இருந்து புதிய அஞ்சலியாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. 

இந்த நிலையில் மிஸ்டர் மனைவி தொடரில் புதிய அஞ்சலியாக நடிக்கப்போகும் நடிகை தேப்ஜானியின் சில அழகிய புகைப்படங்கள் இதோ, 

NO COMMENTS

Exit mobile version