Home சினிமா சன் டிவியில் அடுத்து வரப்போகும் புதிய சீரியல்… வெளிவந்த போட்டோஸ்

சன் டிவியில் அடுத்து வரப்போகும் புதிய சீரியல்… வெளிவந்த போட்டோஸ்

0

சன் டிவி

சீரியல்களின் ராஜாவாக கிங்காக இருக்கும் சன் டிவியில் அடுத்தடுத்து புதிய தொடர்கள் களமிறங்கிய வண்ணம் உள்ளது.

இந்த வருடம் மட்டும் சன் டிவியில் ரஞ்சனி, இராமாயணம்,  புன்னகை பூவே, செவ்வந்தி என 4 தொடர்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வந்தது.

அந்த சீரியல்கள் முடிந்த வேகத்தில் புதிய தொடர்களும் களமிறங்கியது. சமீபத்தில் சன் டிவியில் செல்லமே செல்லமே என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது.

பல்லவனை தனியாக அழைத்து செல்வதாக கூறும் அவரது அம்மா, ஷாக்கில் அண்ணன்கள்… அய்யனார் துணை எபிசோட்

ரேஷ்மா நாயகியாக நடித்துள்ள இந்த சீரியல் அம்மா-மகளின் பாசத்தை உணர்த்தும் தொடராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புரொமோ

இந்த சீரியலை தொடர்ந்து தற்போது புதிய சீரியலின் புரொமோ வெளியாக இருக்கும் தகவல் வந்துள்ளது. இரு மலர்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் புரொமோ க்ளிக்ஸ் இதோ,

NO COMMENTS

Exit mobile version