Home சினிமா விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் புதிய தொடர்… வீடியோவுடன் வந்த அறிவிப்பு

விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் புதிய தொடர்… வீடியோவுடன் வந்த அறிவிப்பு

0

விஜய் டிவி

சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி என்பது நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

ஆனால் இப்போது சன் டிவியை தாண்டி நிறைய வெற்றிகரமான தொடர்களை விஜய் மற்றும் ஜீ தமிழ் ஒளிபரப்பி வருகிறது.

மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி தகவல்

புது வருடம் வரப்போகிறது, இந்த 3 தொலைக்காட்சிகளும் புத்தம் புதிய சீரியல்களை களமிறக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய சீரியல்

கடந்த சில வாரங்களாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்களின் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் டிவியில் விரைவில் அய்யனார் துணை என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம், இந்த சீரியலின் முதல் புரொமோ வரும் ஜனவரி 2, 2025 வெளியாக உள்ளதாம்.  

NO COMMENTS

Exit mobile version