புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேவிற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று(4) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது நினைவு பரிசுகளையும் ஆளுநரும், கடற்படை தளபதியும் பரிமாறிக் கொண்டனர்.
