Home சினிமா அன்பு தான் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணமா?… ஆதாரத்துடன் சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ

அன்பு தான் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணமா?… ஆதாரத்துடன் சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ

0

சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று சிங்கப்பெண்ணே.

குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை செய்ய வந்தவர் எதிர்ப்பார்க்காத பிரச்சனைகளை சந்திக்கிறார். அப்படி பல போராட்டங்களை சமாளித்தவர் தற்போது ஒரு பெரிய அதிர்ச்சியில் சிக்கியிருக்கிறார்.

அதில் இருந்து எப்படி வெளியே வருவது உண்மை என்ன என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

இந்த வாரம்

தற்போது இந்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், ஆனந்தி தோழிகள் உனது கர்ப்பத்திற்கு காரணம் அன்பு தானா என கேட்கிறார்கள்.

உடனே ஆனந்தி, என் அன்பு கறந்த பாலை விட சுத்தமானவர் என்பதை நான் நிரூபிக்கிறேன் என கூறி ஒரு விஷயத்தை ஆதாரத்துடன் செய்கிறார்.

அதன்மூலம் அன்பு சுத்தமானவரா இல்லையா என்பதையும் தனது தோழிகளுக்கு நிரூபிக்கிறார்.

இதோ அந்த புரொமோ,

NO COMMENTS

Exit mobile version